Posts

Showing posts from May, 2011

தான்றில் மரமும் மகானும்

Image
தான்றில் மரம் என்று ஒரு மரம் இருக்கிறது .உலகத்திலே மிக அரிதாக காணப்படும் மரங்களில் இதுவும் ஒன்று.மிக அழகான மரம் ,ஜிவ்வென்று ஓங்கி உயர்ந்து ,இளமையும் துள்ளலையும் தன்னகத்தே உள்டக்கி, வெப்பமான கோடையிலே மிக ரம்மியமாக ,தன்னருகே வருவோர்க்கெல்லாம் பல்வேறு வகையானஆற்றல்களை  வாரி வழங்கும், ஒரு மிக அற்புதமான மரம் . தான்றில் மரத்திற்கும் சனி கோளுக்கும் (Saturn Planet) ஒரு மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது .இது சனி கிரகத்தின் அலைகளை அதிகமாக கிரகிக்கும் தன்மை உடையது .இவைகள் எல்லாம் தனக்கென்று எதையுமே வைத்துகொள்ளும் தன்மை இல்லை .தான் கிரகித்த ஆற்றலை மேலும் சுத்திகரித்து காற்றிலே கலந்து தன்னருகே வருவோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கும் ஒரு வள்ளல் மரம் . மாற்றமே வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் ..... என்று திரு மாணிக்கவாசகர் அன்றே தன் ஞானக்கண்ணால் பார்த்திருக்கிறார். இறை என்ற அறிவே உலகத்தில் வெவ்வேறு மாறுதலுக்கு உட்படுத்த பட்டு பொருளாகவும் ,இடமாகவும் ,கோள்களாகவும் ,செடியாகவும் ,மரமாகவும் ,மனிதராகவும் மற்றும் அனைத்துமாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது .இந்த உலகத்தில் எது நிலையானது ? மாற்றம் மட்டுமே நிலையா